--- --:--:-- --

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!

11

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார். காசிபாளையம் கிராமத்தை ஒட்டி உள்ள தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் சாக்கடை வழியாக ஊற்று ஏற்பட்டதால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

 

அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon