--- --:--:-- --

A family that luckily survived when the wall of the house collapsed..!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார். காசிபாளையம் கிராமத்தை ஒட்டி உள்ள தற்போது காவிரி ஆற்றில்...

Right Menu Icon