--- --:--:-- --

நான்காவது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்..!

10

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது 4 வயது குழந்தை. இதனால் தாய் மன உளைச்சலில் இருந்ததால் நான்காவது மாடியில் இருந்து வீசிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மாடியிலிருந்து குதிக்க முயன்ற தாயை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில் மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon