--- --:--:-- --

சாத்தான்குளம் அருகே 2 சிறுமிகள் மீட்பு

10

சாத்தான்குளம் அருகே தாயை கொன்று கடத்தப்பட்ட 2 சிறுமிகள் நாசரேத், ஆனந்தபுரத்தில் உள்ள அறையில் மீட்கப்பட்டுள்ளனர்.

 

மர்ம நபர்கள் தாக்குதலில் சிறுமிகளின் தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon