மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்..!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்த முறை ராஜ்குமார் புனித ராஜ்குமாருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் புனித் ராஜ்குமாருக்கு நவம்பர் 1-ஆம் தேதியன்று மாநிலத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





