--- --:--:-- --

வெவ்வேறு வண்ணங்களில் டிரைவிங் லைசென்ஸ்!

11

இந்தியர்கள், வெளிநாட்டினருக்கு வெவ்வேறு வண்ணங்களில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லைசென்ஸில் ரத்த வகை, மொபைல் எண், அவசரத் தொடர்பு எண்களைக் கட்டாயமாக இடம்பெறச் செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.

 

 

வாகன ஓட்டுதல் மதிப்பீட்டுக்கான தேர்ச்சி மதிப்பெண் 60%-லிருந்து 75%-ஆக உயர்த்தவும், ஆதார் சரிபார்ப்புடன் பெறப்படும் குறிப்பிட்ட இணையவழிச் சேவைகளுக்குக் கட்டண விலக்கு அளிக்கவும் வரைவு விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon