--- --:--:-- --

சர்ச்சை பேச்சுக்கு சினிமா சண்டை பயிற்சியாளர் கணல் கண்ணன் மீது வழக்குப்பதிவு..!

2

பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சுக்கு சினிமா சண்டை பயிற்சியாளர் கணல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தை தூண்டுவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஸ்ரீரங்கம் கோயில் எதிரில் உள்ள பெரியார் சிலை குறித்து கனல்கண்ணன் சர்ச்சை பேச்சு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon