டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!
டெல்லியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





