--- --:--:-- --

தலிபான்கள் பேஸ்புக் பக்கம் முடக்கம்..!

6

ப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நிறுவப்பட்டது. அங்கிருந்த அமெரிக்க படைகளை முழுவதும் திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்தார்.

 

இந்நிலையில் அரசு இரண்டு செய்தி நிறுவனங்களின் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. அமெரிக்காவில் சட்ட விதிகளின்படி தாலிபன் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon