தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி உட்கட்டமைப்பு, விடுதி கட்டடம் தீத்தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்டு. உறைவிட பள்ளிகளில் அனைத்தும் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




