அனுமதி கிடைக்காததால் மருத்துவமனை பிளாட்பார்மில் குழந்தை பிறந்த அவலம்..!
டெல்லியில் மத்திய மல்டி ஸ்பெஷாலிட்டி சப்தர்ஜங் மருத்துவமனை வளாகத்தில் இருபத்தொரு வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 12 மணி நேரமாகியும் அனுமதி கிடைக்காததால் மருத்துவமனை பிளாட்பார்மில் குழந்தை பிறந்த அவலம் நடந்துள்ளது.
இந்த வீடியோ வைரலாக பின்பு இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் பணியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




