--- --:--:-- --

நல்லெண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததால் குடத்தில் எண்ணெயை அள்ளி சென்ற மக்கள்..!

9

ஆந்திர மாநிலம் பல்னாடா  மாவட்டத்தில் நல்லெண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததையடுத்து அந்த பகுதி மக்கள் குடம் போன்றவற்றில் நல்லெண்ணெயை எடுத்து சென்றனர்.

 

18 ஆயிரம் லிட்டர் நல்லெண்ணெயை ஏற்றிச் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தலை கீழாக கவிழ்ந்து போனது. இதையடுத்து டேங்கர் லாரியில் இருந்த நல்லெண்ணெய் முழுவதும் கீழே கொட்டி அங்கிருந்த சிறிய குட்டையில் தேங்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon