--- --:--:-- --

600க்கு 538 மதிப்பெண்கள் எடுத்த பெண் கைதி..!

3

மதுரை மத்திய சிறைச்சாலையில் 42 வயது பெண் கைதி பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 538 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அமுதச் செல்வி என்பவர் 600க்கு 557 மதிப்பெண் பெற்றுள்ளார். 5 பாடங்களில் 90 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று அசத்தி இருக்கிறார்.

 

அதேபோல் 27 வயதான ஆண் ஒருவரும் 638 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 17 பேர் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி நிலையில் 16 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon