--- --:--:-- --

கப்பல் மீது குளோரின் வாயு கொண்ட உருளை விழுந்து விபத்து..!

1

சோடா நாட்டில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் மீது குளோரின் வாயு கொண்ட உருளை தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 25 டன்கள் எடை கொண்ட குளோரின் வாயு உ ருளை ஏற்றுமதி செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

 

கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அந்த உருளை திடீரென்று அறுந்து விழுந்தது. உடனே அந்த பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் நச்சுவாயு பரவியதால் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon