பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற 14 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் கொலை..!
மேற்கு வங்கத்தில் ஹன்ஸ்காலியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாஜக மகளிர் அணியை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர்...






