--- --:--:-- --

வெகு விமர்சியாக நடைபெற்ற ஆலியா பட், ரன்பீர் திருமணம்..!

8

பாலிவுட்டில் பிரபல ஜோடியான ரன்பீர் கபூர் ஆலியாபட் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. 2018 முதல் பொது இடங்களுக்கு ஜோடியாக வலம் வந்த பிரபல பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

 

பின்னர் இருவரும் அறிவித்த நிலையில் மும்பையில் புதன்கிழமை அன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சைப் அலிகான், கரீனா கபூர், அம்பானி குடும்பம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

 

Right Menu Icon