--- --:--:-- --

வீட்டில் சுயமாக கொரோனா பரிசோதனை செய்யலாமா..?

3

19வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டி‌எம்‌எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தடுப்பூசி முகாமில் 14 லட்சத்து 29 ஆயிரத்து 736 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறினார்.

 

தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 5 லட்சத்து 36 ஆயிரத்து 753 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சுப்பிரமணியன் மக்கள் சுயமாக பரிசோதனை செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆர்டிபிசிஆர் செய்வது தான் சரியான முறை என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon