--- --:--:-- --

நடிகர் சிக்கன் சாப்பிட்டு உயிரிழப்பு..!

7

சென்னையில் தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட குறும்பட இயக்குனர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

 

இவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு புகைப்பட கலைஞராகவும் குறும்படங்களை இயக்க கூடிய நபராகவும் இருந்திருக்கிறார்.

 

இவர் நேற்று நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் திடீரென மயக்கம் அடைந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 

விசாரணையில் ஸ்விக்கி மூலமாக தனியாக உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்து நண்பர்களுடன் சாப்பிட்டதாகவும் மற்றவர்கள் நலமாக இருக்க ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon