--- --:--:-- --

ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்..!

2

மிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பணி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon