--- --:--:-- --

பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு..!

4

தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

 

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பது இருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon