--- --:--:-- --

டோங்கா எரிமலை வெடிப்பின் புதிய வீடியோ காட்சிகள்..!

8

பசிபிக் தீவில் உள்ள தீவு நாடான டோகாவில் மிகப்பெரிய சப்தத்துடன் எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. உலகின் பல பகுதிகளில் இதன் தாக்கம் காணப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon