--- --:--:-- --

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு ..!

6

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்தார். அசோக்குமாருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon