--- --:--:-- --

தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்காது : செந்தில் பாலாஜி

6

மிழகத்தில் ஒரு நொடிப் பொழுது கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் மின்வெட்டு இல்லாத தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

 

ஒரு ஆண்டில் 204 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டது இந்த ஆண்டு தான் எனவும்இ து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்தது எனவும் அவர் கூறினார். 12 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Right Menu Icon