--- --:--:-- --

நடிகர் ஷாருக்கான் தொடர்புடைய விளம்பரம் நிறுத்திவைப்பு..!

7

கன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகர் ஷாரூக்கான் தொடர்புடைய விளம்பரங்களை பயிற்சி நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

 

ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் ஊதியம் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி தொடர்புடைய பயிற்சி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வந்தார். அவர் நடித்துள்ள விளம்பரத்தின் மூலம் தனது ஆப்பை பயிற்சி நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

 

ஷாருக்கான் மகன் ஆர்யன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அந்த விளம்பரங்களை நிறுவனம் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்தியுள்ளது.

Right Menu Icon