பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள நடிகை..!

பிரபல நடன கலைஞர்கள் நடிகைக்கு சுதா சந்திரன் செயற்கை காலை கழற்றி சோதனை செய்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மன்னிப்பு கேட்டுள்ளது.

 

விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான சோதனைகளுக்காக எப்பொழுதும் செயற்கை காலை கழற்றி சோதனையிடுவது வேதனையாக உள்ளது என்று ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றுவது வலியை கொடுக்கிறது என்று சுதா சந்திரன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

வயதானவர்களுக்கு இருப்பதை போல தங்களுக்கும் அடையாள அட்டை கொடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தங்களது நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் சிஎஸ்ஐஆர் பயணிகளுக்கு தொல்லை கொடுக்காத வகையில் சோதனை இனி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.