--- --:--:-- --

Month: August 2021

இன்று ஊட்டி செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

சென்னையிலிருந்து இன்று ஊட்டி செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டபேரவையில் முதலமைச்சர்...

கொரொனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு 1 ரூபாய்க்கு காபி..!

செங்கல்பட்டு அருகே கொரொனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.   செங்கற்பட்டு...

நாளை முதல் 10-ஆம் தேதி வரை பெரம்பலூரில் முழு கட்டுப்பாடு..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 10-ஆம் தேதி வரை பெரம்பலூருக்கு முழு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவித்துள்ளார்.   பெரம்பலூர்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடைபெறும்..!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் முறையில்...

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரொனா தடுப்பூசி..!

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தங்களுக்கு கொரொனா நிவாரண...

அமைச்சரின் ஆணவப்போக்கு…? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமா..!

கடந்த 31 ஆம் தேதி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சந்தித்தார். அன்று...

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகள் வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக...

அயன் பட பாடலுக்கு நடனமாடி பிரபலமான இளைஞர்களுக்கு பட வாய்ப்பு..!

அயன் பட பாடலுக்கு நடனமாடி பிரபலமான இளைஞர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு...

பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க...

40 நொடிகளில் 36 மாநிலங்களின் தலைநகரங்களை கூறி சாதனை படைத்த சிறுமி..!

பூந்தமல்லியை சேர்ந்த மூன்று வயதான விதுலா 40 நொடிகளில் 36 மாநிலங்களின் தலைநகரங்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   விதுலாவின் தாய் மகளின் ஞாபக...

பகத்சிங் போல் நடித்த சிறுவன் பரிதாபமாக பலி..!

உத்திரப்பிரதேசத்தில் சுதந்திர தின நாடகத்திற்கான ஒத்திகையின் போது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை தூக்கிலிடுவது போன்ற காட்சி உள்ளது. அதில் 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக தூக்கில்...

அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர்..!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கொரொனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ...

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில்...

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர், இ பாஸ் கட்டாயம்..!

கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இபாஸ் கட்டாயம் என்றும் இல்லையெனில் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தார் ஆளுநர்..!

சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்காக ஆளுநர் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.   இந்திய குடியரசுத் தலைவருக்கு புத்தகம் பரிசளித்து...

மூதாட்டியிடம் செயின் பறித்து சென்ற மர்மநபர்..!

புதுச்சேரியில் ரிக்ஷாவில் சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் தங்கச் சங்கிலியை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி ஆசிரமத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி...

கார் ஓட்டுனரை இளம்பெண் தாக்கிய வீடியோ வைரல்..!

லக்னோவில் கார் ஓட்டுனரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.   பெண் ஒருவர்...

இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது..!

இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அது வரும் அக்டோபரில் உச்சத்தை தொடும் என ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ...

இ-ருபி என்ற புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறை தொடக்கம்..!

இ-ருபி என்ற பெயரிலான புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ரொக்கப்படி பணபரிவர்த்தனை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்...

உணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் மற்றும் நகர் பகுதிகளில் நூற்றுக்கும்...

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..!

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எச்சரிக்கையாக இருப்போம் மூன்றாவது அலையை...

விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..!

நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் செல்பிபுள்ள பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...

கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..?

ஜிம்பாப்வே வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பேய் பிடித்து விட்டதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஜிம்பாப்வேக்கும், வங்கதேசத் துக்கும் இடையே...

சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..!

கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் சிம்பு இணையும் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு...

Right Menu Icon