--- --:--:-- --

கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தார் ஆளுநர்..!

5

ட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்காக ஆளுநர் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

 

இந்திய குடியரசுத் தலைவருக்கு புத்தகம் பரிசளித்து முதல்வர் வரவேற்பு அளித்தார். தற்போது ஆளுநர் சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon