--- --:--:-- --

நாளை முதல் 10-ஆம் தேதி வரை பெரம்பலூரில் முழு கட்டுப்பாடு..!

3

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 10-ஆம் தேதி வரை பெரம்பலூருக்கு முழு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவித்துள்ளார்.

 

பெரம்பலூர் நகராட்சி அரும்பாவூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி திறக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon