--- --:--:-- --

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர், இ பாஸ் கட்டாயம்..!

6

ர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இபாஸ் கட்டாயம் என்றும் இல்லையெனில் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா எதிரொலியாக தமிழகம், கர்நாடக எல்லையான சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்டிபிசிஆர் சான்றிதழ், இ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே ஊட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் தக்காளி வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஓட்டுநர்களும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் குடியரசுத் தலைவர் ஊட்டிக்கு வருவதால் நீலகிரியில் உள்ள 13 எல்லையோர சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon