--- --:--:-- --

அமிதாப் பச்சன்பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் பறிமுதல்..!

6

டிகர் அமிதாப் பச்சன்பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பெங்களூரு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

 

உரிய ஆவணங்கள் இல்லாததால் அமிதாப்பச்சனின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமிதாப்பச்சன் தரப்பில் இருந்து ஒரு கடிதம் போலீசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதன் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon