--- --:--:-- --

இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 தரகர்கள் கைது..!

5

மதுரை வாடிப்பட்டியில் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்திய போது இது தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களை போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon