--- --:--:-- --

காஞ்சிபுரத்தில் கோயில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அதிசய கல்..!

7

காஞ்சிபுரத்தில் கோயில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அதிசயங்கள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக குளத்தின் அருகில் சிறுவர்கள் குளத்தில் மிதந்த படி இருந்த கல்லை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

சிறுவர்களிடம் இருந்து மீட்டு செல்வராஜ் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இது அதிசய கல் என்றும் ராமேஸ்வரத்தில் புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது கொண்டு வந்து குளத்தில் போட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon