பசுமை பட்ஜெட் 2021- 2022 – விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பசுமை பட்ஜெட் 2021- 2022 இல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக செயல் மிக்க விதைப்பண்ணை மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரத்து 500 உழவர் உற்பத்தியாளர்கள் சிறிய இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்க இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





