--- --:--:-- --

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்டாகிராமுக்கு கடிதம்..!

7

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் விவரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

 

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் குறித்த விபரங்களை வெளியிட்டதற்காக ராகுல்காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

 

முதலில் ராகுல்காந்திக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிறுமியின் பெற்றோர் குறித்த விபரங்கள் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை நடத்தும் பேஸ்புக்கிற்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon