--- --:--:-- --

தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஓவியம்..!

4

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் அவரது உருவத்தை 12 அடியில் ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார்.

 

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தேர்தலில் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவிய பட்டதாரி அறிவழகி தனது இல்லத்தில் 12 அடி உயரம் ஒன்பது கிலோ கோலமாவு கொண்டு தங்கமகன் நீரஜ்சோப்ராவின் உருவத்தை ரங்கோலி வரைந்து அசத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon