சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் சிம்பு இணையும் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

 

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த காதல் படங்களுக்கு நடுவே கேஷுவலாக மனதை கொள்ளை கொள்ளும் கதாநாயகிகளாக நடிகைகளை தன் கதைகளில் காட்டிய கௌதமின் படங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டன.

 

இந்த நிலையில் அடுத்ததாக நதிகளிலே நீராடும் சூரியன் எனும் படத்தின் மூலம் சிம்பு கவுதம் இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply