--- --:--:-- --

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..!

8

ஹிமாச்சல பிரதேசம் சார்ந்த பகுதியில் உள்ள மலையில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இன்று காலை சர்மூ பகுதியில் உள்ள மலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon