--- --:--:-- --

சர்வதேச விருதுகளை வென்று வரும் நயன்தாராவின் திரைப்படம்..!

4

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. நடிகை நயன்தாரா தனது காதலனுடன் இணைந்து பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஎஸ் வினோத் இயக்கத்தில் படத்தை உருவாக்கினார்.

 

இந்த படம் நெதர்லாந்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்ட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழா மற்றும் இத்தாலியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருதுகளை கூழாங்கல் பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் கூழாங்கல் படத்தை இணையதளத்தில் வெளியிட நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon