கேரளாவில் 19 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி..!
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் குறித்து ஆராய மத்திய மருத்துவ நிபுணர் குழு திருவனந்தபுரத்திற்கு விரைந்து வந்து உள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இதுவரை 19 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரொனா புதிய பாதிப்பும் சராசரியாக தினசரி 10 ஆயிரமாக உள்ளது. தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





