பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அத்துமீறல்..!

Publish by: --- Photo :


சென்னையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சிறுமி தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பூகோளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார் அப்போது அங்கு வந்த சிறுமியை நண்பரான வெத்தோஸ் என்பவர் சிறுமிக்கு மதுவில் மயக்கமருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply