நடிகர் விஜய்யை புகழ்ந்த பிக்பாஸ் கவின்..!
நடிகர் விஜய் நடிப்பில் நெரிசல் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் தற்போது நெல்சன் டிலிப்குமர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் விஜய்யின் குணம் பற்றியும் அவரின் எளிமை பற்றியும் புகழ்ந்து கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






