செமஸ்டர் கட்டணத்தை செலுத்த அவகாசம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நடத்தும் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவம் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 14ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

 

தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசத்தை ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply