மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் அத்துமீறிய விவகாரம் கைது சம்பவங்கள் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில் மயிலாப்பூர் தனியார் பள்ளி மீது புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவிகள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

 

ஏற்கனவே பள்ளிகள் மீதான விசாரணையை போலீசார் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாதுகாப்பு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் தனித்தனியாக ஈடுபட்டுள்ள நிலையில் இப்பொழுது மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதான சர்ச்சைகள் வெளிவந்துள்ளது.


Leave a Reply