180 ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பேப்பர் மில் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் 180 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பேப்பர் மில் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் 180 ஆசிரியர்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Leave a Reply