18 வினாடிகளில் 50 படிகளில் ஹூளா ஹோபிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னையை சேர்ந்த சிறுவன் ஹூளா ஹோபிங் எனப்படும் கனமான வளையத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு பதினெட்டுப் வினாடிகளில் 50 படிகளில் ஏறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார்.

 

இவருக்கு மிக குறைவான நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான படிகளில் ஏறி சாதனை நிகழ்த்த வேண்டும் என்பது இவருடைய நெடுநாள் விருப்பம்.

 

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ஹூளா ஹோபிங் வளையத்தை தன்னுடைய இடுப்பில் அணிந்தபடி ஐம்பது படிக்கட்டுகளை 28 விநாடிகளில் கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.


Leave a Reply