அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!

Publish by: --- Photo :


திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி காலை 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் அறிவித்திருக்கின்றனர்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என இபிஎஸ் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Leave a Reply