--- --:--:-- --

கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரொனா..! வீதிக்கு சீல் வைக்கப்பட்டது..!

2

தமிழக அளவில் கொரொனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் கோவையும் தற்போது கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கோவையில் கொரொனா பரவல் 22 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நஞ்சுகண்டபுரம் பகுதியில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீதிக்கு சீல் வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon