நடிகர் விஜய்யின் மகன் தோழி மற்றும் நண்பர்களுடன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரல்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது தந்தையின் மாஸ்டர் பட பாடலுக்கு தனது நண்பர்களுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

 

அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தனது நண்பர்கள் தோழிகளுடன் மாஸ்டர் படத்தின் மியூசிக்கிற்கு சஞ்சய் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.


Leave a Reply