சிறுமிகளிடம் அத்துமீறிய 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ராணிப்பேட்டையில் இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளிடம் அத்துமீறிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்றதாக தெரிகிறது.

 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். காலனியை சேர்ந்த 17 வயது சிறுமியை தமிழரசன் என்ற இளைஞர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் தமிழரசன் கைது செய்யப்பட்டார்.


Leave a Reply