--- --:--:-- --

உணவு டெலிவரி செய்வது போல மதுபான பாட்டில்களை டெலிவரி செய்த நபர்..!

7

சென்னையில் உணவு டெலிவரி செய்வது போல மதுபான பாட்டில்களை டெலிவரி செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கீழ்பாக்கத்தில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவன பணியாளர் உடையில் வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது பெட்டியை சோதித்தபோது பீர் பாட்டில்கள் இருந்துள்ளன.

 

விசாரணை ஆன்லைன் மூலமாக செய்யும் நபர்களுக்கு மதுபானம் டெலிவரி செய்து கொண்டது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon